தொழிற்சங்க சட்ட போராட்ட வெற்றி

img

ஹூண்டாய் தொழிற்சங்க சட்ட போராட்டத்திற்கு மீண்டும் வெற்றி

ஹூண்டாய் கார் தொழிற் சாலையில் தொழிற்சங்கம் துவக்கியதற்காக பழிவாங்கும் நோக்கத்துடன், 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாடி ஷாப் பிரிவில் பணியாற்றிய 98 தொழிலாளர்களுக்கு சட்டவிரோதமாக 8 நாள் சம்பள பிடித்தம் செய்யப்பட்டது